15591 | The Cyber Hymnal#15592 | 15593 |
Text: | இம்மேசைக்கு நீர் வாருமே |
Author: | John Cennick |
Translator: | S. John Barathi |
Tune: | [இம்மேசைக்கு நீர் வாருமே] |
Composer: | Louis Bourgeois |
Media: | MIDI file |
1 இம்மேசைக்கு நீர் வாருமே,
யாம் வணங்கும் இடம் எங்குமே,
உம் ஆசீர் தாரும் படைப்பிற்கெல்லாம்,
யாம் உம் வீட்டில் அன்றும் உம்மோடு.
2 இவ்வுணவுக்கு எம் நன்றி,
எம் வாழ்வில் ஆரோக்யத்திற்கும்,
உம் கரத்தாலே உணவுண்டு,
அன்றன்றுள்ள எங்கள் ஆகாரம்.
3 எல்லா நன்மைகட்காகவும்,
கிறிஸ்துவின் இரத்தத்திற்குமே,
மன்னாவாய் ஆன்மா போஷித்தே,
விண்ணின்று வந்த அப்பமாய்.
Text Information | |
---|---|
First Line: | இம்மேசைக்கு நீர் வாருமே |
Title: | இம்மேசைக்கு நீர் வாருமே |
English Title: | Be present at our table, Lord |
Author: | John Cennick |
Translator: | S. John Barathi |
Language: | Tamil |
Copyright: | Public Domain |
Tune Information | |
---|---|
Name: | [இம்மேசைக்கு நீர் வாருமே] |
Composer: | Louis Bourgeois |
Key: | G Major or modal |
Copyright: | Public Domain |
Media | |
---|---|
Adobe Acrobat image: | |
MIDI file: | MIDI |
Noteworthy Composer score: | Noteworthy Composer Score |