சாஷ்டாங்கமாகவே, வீழ்ந்தேனிப்போ

சாஷ்டாங்கமாகவே, வீழ்ந்தேனிப்போ (Cāṣṭāṅkamākavē, vīḻntēṉippō)

Author: Eliza M. Sherman; Translator: John Barathi
Tune: BETHANY (Mason)
Published in 1 hymnal

Printable scores: PDF, Noteworthy Composer
Audio files: MIDI

Representative Text

1 சாஷ்டாங்கமாகவே, வீழ்ந்தேனிப்போ,
சிம்மாசனமுன்னே, வீணே ஏகேனே,
என் வேண்டல் கேளுமே, இயேசுவின் மூலமே,
ஆன்மாவில் நம்பிக்கை விழிக்கச்செய்யும்.

2 என் உள்ளம் வைத்தேனே, உம் முன்னமே,
காத்திங்கே கிடந்து, குற்றம் செய்தங்கே,
வந்தே தீ மூட்டிடும், நம்பி முனைந்திட,
தூங்கிடும் யாழை நீர் துதிக்கச்செய்யும்.

3 நீர் எங்கள் தாபரம், எம் வாழ்விலே,
உம் அன்பை காண்கிறோம் காலா காலமாய்,
சூராவளி புயல் நீரே எம் தாபரம்,
எம்மை நடத்திடும் தூய எம் தந்தாய்

Source: The Cyber Hymnal #15722

Author: Eliza M. Sherman

(no biographical information available about Eliza M. Sherman.) Go to person page >

Translator: John Barathi

(no biographical information available about John Barathi.) Go to person page >

Text Information

First Line: சாஷ்டாங்கமாகவே, வீழ்ந்தேனிப்போ (Cāṣṭāṅkamākavē, vīḻntēṉippō)
Title: சாஷ்டாங்கமாகவே, வீழ்ந்தேனிப்போ
English Title: Father, before Thy throne my soul would bow
Author: Eliza M. Sherman
Translator: John Barathi
Meter: 10.10.12.10
Source: Joyful Lays, by Robert Lowry and W. Howard Doane (New York: Biglow & Main, 1884)
Language: Tamil
Copyright: Public Domain

Media

The Cyber Hymnal #15722
  • PDF (PDF)
  • Noteworthy Composer Score (NWC)

Instances

Instances (1 - 1 of 1)
TextScoreAudio

The Cyber Hymnal #15722

Suggestions or corrections? Contact us